2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 10 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீமின் நிதியொதுக்கீட்டில், நீர்கொழும்பு பழகத்துறை தாய் சேய் மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு 11 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி கடந்த புதன்கிழமை (7) வழங்கப்பட்டது.

 'பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் மற்றம் கர்ப்பிணித் தாய்மார்களை நேரில் சென்று சந்தித்து மருத்துவ ஆலோசனைகளையும், பரிசோதனைகளையும் வழங்கிவரும் மேற்படி தாதியின் வசதி கருதி இத்துவிச்சக்கர வண்டியை கையளிப்பதாக மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கம்பஹமாவட்ட அமைப்பாளருமான ஷாபி ரஹீமின் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X