2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்கள் கையளிப்பு

Super User   / 2014 ஜனவரி 28 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளோர் தமது விண்ணப்பத்திரங்களை கையளிக்கும் நிகழ்வும் கலந்துரையாடலும் மினுவாங்கொட மற்றும் திஹாரிய பிரதேசங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இடம்பெற்றது.

இதன்போது, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அக்கட்சியின் கம்பஹா மாவட்ட  அமைப்பாளருமான ஷாபி ரஹீமிடம் விண்ணப்பங்களை கையத்தனர். இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை திஹாரியில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் கலந்துகொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X