2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

28 அன்று தாமரை கோபுரம் இரு நிறங்களில் ஒளிரும்

Editorial   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித நபி முஹம்மது  பிறந்தநாளான 2023 செப்டம்பர் 28ஆம் திகதியன்று தாம​ரை கோபுரம் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும் என்று தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .