2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

களனி கங்கையில் குப்பை கொட்டிய 17 பேருக்கு பிணை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையில் குப்பை கொட்டிய 17 பேரை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதியளித்ததுடன், எதிர்வரும் 5ஆம் திகதி மஹர மற்றும் அளுத்கடை ஆகிய நீதவான் நீதிமன்றங்களில் ஆஜராகுமாறு பொலிஸ் கடல்வளப் பிரிவு, நேற்று புதன்கிழமை (28) கட்டளையிட்டுள்ளது.

பொலிஸ் கடல்வளப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, களனி கங்கையில் குப்பை கொட்டிய 12 பெண்கள் உட்பட 17 பேர், நேற்று (28) கைது செய்யப்பட்டிருந்தனர். 

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X