S. Shivany / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று 444 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், கம்பஹாவில் 75 பேரும் அம்பாறையில் 41 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த தொற்றாளர்களாக 655 பேர் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 32, 789 ஆக அதிகரித்துள்ளது.
14 minute ago
29 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
39 minute ago