2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

புறக்கோட்டையில் முச்சக்கரவண்டி தீப்பற்றியது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோடை, குணசிங்கப்புர பகுதியிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று, இன்று  புதன்கிழமை (09) நண்பகல் தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இத்தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

முச்சக்கரவண்டி தீ பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையெனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X