2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் சந்திப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண ஆளுநர் பி. எஸ்.எம். சார்ள்ஸ் நேற்றைய தினம் (03) செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை கொழும்பில் சந்தித்தார்.

குறித்த சந்திப்பின் போது, வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். மேலும் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினை ஆளூநர் தெரிவித்தார்.

அதற்கு உயர் ஸ்தானிகர்,  வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு உறுதி என உறுதி அளித்தார். 

எம்.றொசாந்த் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X