2025 மே 19, திங்கட்கிழமை

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு தவிர்க்கமுடியாத காரணங்களினால் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் 25ஆம் திகதி நல்லூர் கந்தன் வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மணிமண்டபத்தில் காலை 10 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய தினம் (24) பிற்பகல் 3 மணிக்கு யாழ். ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள கட்சி தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X