2025 மே 17, சனிக்கிழமை

போக்குவரத்திற்கு இடையூறாக வீதியில் இரும்புகளை வைத்திருந்த 12 பேர் கைது

Kogilavani   / 2011 டிசெம்பர் 20 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். ஜந்துசந்திப் பகுதி மற்றும் சோனகத் தெருப் பகுதியில்  மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக வீதியில் இரும்புகளை வைத்திருந்த 12 வியாபாரிகளை  இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் தலமையகப் பொறுப்பதிகாரி குணசிங்க தெரிவித்தார்

இதன்போது, இவர்கள் வைத்திருந்த இரும்புகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி நபர்கள் நாளை புதன்கிழமை யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பிரதி பொலிஸ் தலமையகப் பொறுப்பதிகாரி குணசிங்க மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .