Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 23 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். கோண்டாவில் பகுதியில் மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த நான்கு பேர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பிரகாரம் இந் நால்வருக்கும் தலா 3000 ரூபா வீதம் 12,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா உத்தரவிட்டார்.
ibnuaboo Friday, 24 February 2012 02:58 AM
சென்ற வாரம் ஜப்பானில் நடந்த சம்பவம் இது. ஜப்பானின் ஒரு சஞ்சிகை ஆசிரியர் வயது naatpathu naanku, இரவு பதினோரு மணி பிந்திய ரெயின் பயணத்தில் தனக்கு பக்கத்தில் பயணித்த இரு பெண்களை மறை விடங்களில் தடவி யுள்ளார். அவர் இப்போது போலிஸ் காவலில் உள்ளார். 'நான் குடித்திருந்ததால் நடந்தது ஒன்றும் எனக்கு நினைவில்லை' என்று கூறியுள்ளார். ஜப்பானில் இது மாதிரி நிறைய நடக்கும். ஆனால் தண்டனையோ கடுமை. வயதானவர்கள் தான் அதிகமாக மாட்டிகொள்வார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
1 hours ago
4 hours ago