2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்' நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஜூலை 11 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்

'ஜனநாயக இடதுசாரி முன்னனியின் இளவிவகாரங்களுக்கான செலாளர் கலாநிதி சிதம்பரம் மோகன் எழுதிய  '13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்' நூல் வெளியீடு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நல்லூர் செட்டித் தெருவில் உள்ள லக்சறி விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வில் சிறப்பு அதீதியாக யாழ்.இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் கலந்துகொண்டு நூலின் ஆசிரியர் மோகனிடம் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .