Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
இந்திய அரசின் 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் முதற் கட்டமாக ஆயிரத்தி 500 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
15 பிரதேச செயலர் பிரிவிலும் பங்கீட்டு அடிப்படையில் இவர்களது தெரிவு இடம்பெற்றுள்ளது என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீடு புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 2 ஆயிரம் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டள்ளனர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago