2025 ஜூன் 18, புதன்கிழமை

சென்.ஜோன்ஸ் கல்லூரியின் 190 வருட நிறைவு விழா

A.P.Mathan   / 2013 மே 03 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


பரியோவான் கல்லூரி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் 190 வருட நிறைவு விழா நிகழ்வுகள் நேற்று வியாழக்கிழமை முதல் ஆரம்பமாகியது.

190 ஆண்டு நிறைவு விழா நிகழ்வின் முதல் நிகழ்வாக முத்திரை கண்காட்சி கல்லூரியின் மண்டபத்தில் நேற்று முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .