2025 மே 17, சனிக்கிழமை

'யாழ். வர்த்தக சந்தை 2012' நாளை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 19 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் சுமார் 250க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்குபற்றும் மாபெரும் 'யாழ். வர்த்தக சந்தை 2012' நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த வர்த்தக சந்தையானது  3 நாட்களுக்கு முற்பகல் 10 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது.

தென்னிந்திய, பிரபல சிங்களக் கலைஞர்கள் மற்றும் யாழ். கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, நடனங்கள், கலைநிகழ்வுகள் இதன்போது நடைபெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .