2025 ஜூன் 18, புதன்கிழமை

கைதடி பாலத்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 24பேர் காயம்

Menaka Mookandi   / 2013 மே 13 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணம், கைதடி பாலத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இரு தனியார் பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றுதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .