2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மாதமொன்றுக்கு 25 முறைப்பாடுகள்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 26 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் மாதமொன்றுக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகள் கிடைப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜா தெரிவித்தார்.

பிரதேச சபைகளின் அனுமதியில்லாத கட்டிட அமைப்புக்களுக்காகவும் பொலிஸாருக்கு எதிராகவும் காணி விவகாரம் தொடர்பாகவும் மற்றும் அரச நிர்வாகத்திற்கு எதிராகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடுகள் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்ட முதலே அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நடவடிக்கைக்கான கட்டமைப்புக்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X