2025 மே 19, திங்கட்கிழமை

அமரர் தர்மலிங்கத்தின் 26 வது ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 04 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
அமரர் தர்மலிங்கத்தின் 26 வது ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் மானிப்பாய்த் தொகுதி  இலங்கை தமிழசுக்கட்சித் தலைவர் கௌரி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமரர் தர்மலிங்கத்தின் படத்திற்க்கு அவருடைய மகன் சித்தார்த்தன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் மலர் மாலை அணிவித்தார்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சியின்  நிர்வாகச் செயலாளர் குலநாயகம் வலி தெற்குப் பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் சித்தாத்தன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி உட்பட மற்றும் பலர் உரையாற்றினார்கள்.

சண்டிலிப்பாய் நல்லூர் பூநகரி பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உட்பட ஏனைய பிரதேச சபைகளின் உறுப்பினாகள் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0

  • neethan Sunday, 04 September 2011 11:47 PM

    புலிகளின் கொலைகளின் ஒன்றின் 26 ஆண்டு நிறைவு.சித்தார்த்தன் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X