2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் பஸ் மீது தாக்குதல் நடத்திய 6 பேருக்கு அபராதம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 01 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ். கொக்குவில் கிழக்கு வளாக வீதியில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு  பஸ் ஒன்றை கற்களாலும் பொல்லுகளாலும் தாக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான 6 பேருக்கு மொத்தமாக 75 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஆறு நபர்களையும் பொலிஸார் இன்று வியாழக்கிழமை மாலை யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  

இச்சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களுக்கு நீதிபதி  75 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X