Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு மாதங்களில் 6 கொலைச் சம்பவங்களும் 2 தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தேசிய ஒற்றுமைக்காக பாடுபடும் அமைப்பான நாம் இலங்கையர் அமைப்பு தெரிவித்துள்ளது.
வடபகுதியில் பாரிய இராணுவ பிரசன்னம் காணப்படுவதாகவும் அங்கிருந்து இராணுவத்தினர் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் இலங்கையர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இராணுவம் வடக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழ்க்கைப்பண்பபு தரத்தையும் அபிவிருத்திகளையும் ஊக்குவிக்கும் என அரசாங்கம் தொடர்ந்து கூறிவரினும் இராணுவப் பிரசன்னம் காரணமாக அப்பகுதி மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்துப்படுவதாகவும் அவர் கூறினார். (ஒலிந்தி ஜயசுந்தர)
neethan Tuesday, 07 February 2012 05:32 PM
உங்கள் கருத்து பாதுகாப்பு செயலாளரின் கருத்துக்கு முற்றிலும் மாற்றமாக உள்ளதே. நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னம் போன்று கள நிலைமை மாறும்போது பொது மக்களின் பீதி மாறி மாமூல் வாழ்க்கை ஏற்படும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025