2025 ஜூலை 19, சனிக்கிழமை

13ஆம் திகதி யாழில் கறுப்புக்கொடி பறக்கும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பஸ்தரிப்பிடத்தின் முன்பாக எதிர்வரும் 13ஆம் திகதியன்று கறுப்புக் கொடி பறக்கவிட்டு எதிர்ப்பார்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக வடமாகாணசபை உறுப்பினர், எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை, அரசின் கைவசமுள்ள காணிகளை விடுவிக்கப்படாமை தொடர்பான விடயங்களில் பொதுமக்களுக்கு ஒழுங்கான பதில் கிடைக்காமையினாலேயே இவ் எதிர்ப்பார்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X