2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

25 ஆயிரம் நிதி வேண்டும்: பிரதேச செயலாளருக்கு மகஜர்

George   / 2016 செப்டெம்பர் 29 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம் மக்களுக்குரிய ஆரம்பகட்ட மீள்குடியேற்ற நிதியான 25 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை அடங்கிய மகஜர் யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ். முஸ்லிம் மக்களால் இந்த மகஜர் யாழ்;ப்பாண பிரதேச செயலக செயலாளர் பொ.தயானந்தன் ஊடாக மாவட்டச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தாங்கள் மீள்குடியேறி 6 வருடங்கள் ஆகின்ற போதும், தங்களுக்கான இந்நிதி இன்னமும் வழங்கப்படாதுள்ளதாக தெரிவித்து இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X