2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

200ஆவது ஆண்டு நடைபவனி

George   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையிலான நடைபவனி, நாளை புதன்கிழமை (12) இடம்பெறவுள்ளது.

இவ் நடைபவனியானது மருதனார்மடம் சந்தியில் ஆரம்பித்து கல்லூரி வாசலில் நிறைவடையும். கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திருமதி சொர்ணதேவி தம்பிப்பிள்ளை நடைபவனியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேவேளை, புதிதாக அமைக்கப்பட்ட கல்லூரி நுழைவாயில் பெயர்ப் பலகையினை வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் திரைநீக்கம் செய்து வைக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X