2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'சந்தேகநபரை காணவில்லை': குரே

George   / 2016 ஜூலை 20 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக இனங்காணப்பட்ட சந்தேகநபர் தற்போது அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட குரே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பிழைசெய்தவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்படவேண்டும்.  சந்தேகநபரை இன்னும் தீவிரமாகத் தேடி விரைவில் கைதுசெய்ய வேண்டும்' என்றும் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X