2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

10 தினங்களுக்கு முன்னர் முறிந்த மின்கம்பம் இன்னும் சீர்செய்யப்படவில்லை

Gavitha   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முறிந்து விழுந்த மின்சாரக் கம்பம்,  இன்னும் திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த மின்கம்பத்தை வாகனமொன்று மோதிச் சென்றமையால், அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. எனினும் அது இதுவரை சீர் செய்யப்படாமல் இருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக இவ்வீதி வழியாக செல்லும் மக்கள் மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X