2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

40 போத்தல் கசிப்புடன் ஒருவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செல்வநாயகம் கபிலன்

மோட்டார் சைக்கிளில் 40 போத்தல் கசிப்பை எடுத்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தர்சன தெரிவித்தார்.

இரகசிய தகவலையடுத்து, பரந்தன் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் கசிப்பு கொண்டு சென்ற சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிவபுரம் பகுதியில் இருந்து தர்மபுரம் பகுதிக்கு கசிப்பை எடுத்து சென்ற போதே குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X