2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

யாழ்.மாவட்டச் செயலகத்தில் பொங்கல் விழா

Niroshini   / 2016 ஜனவரி 19 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாடு செய்த பொங்கல் நிகழ்வு மாவட்டச் செயலக வளாகத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

நலன்புரிக் கழகத்தின் தலைவர் திருமதி இ.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் மாவட்ட மேலதிக செயலாளர் பா.செந்தில் நந்தனன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X