2025 ஜூலை 23, புதன்கிழமை

வெளிமாவட்டங்களுக்கு 50 ஆயிரம் லீற்றர் பால் விற்பனை

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து சுமார் 50 ஆயிரம் லீற்றர் பால் நாளாந்தம் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கால்நடை உற்பத்திகள் மூலம் கிடைக்கும் பால், உள்ளூர் நுகர்வு தவிர்ந்து நாளாந்தம் 50 ஆயிரம் லீற்றர் வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மாவட்டத்தில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கு பல தடைகள் காணப்படுகின்றன.கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அடையாளப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும், கால்நடை வளர்ப்பு பயிற்சி நிலையங்கள் இல்லாத நிலையும் காணப்படுகின்றது என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .