2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

26 வருடங்களின் பின் முறைப்பாடு பதிவு

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

1990 ஆம் ஆண்டு தனது இரண்டு பிள்ளைகள் காணாமல் போனமை தொடர்பில் தாய் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் 26 வருடங்களின் பின் வியாழக்கிழமை (28) முறைப்பாடு செய்துள்ளார்; என யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் சாவல்கட்டு பகுதியை சேர்;ந்த பெண்ணே இவ் முறைப்பாடடை பதிவு செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்;ந்து கொட்டடி பகுதியில் வசித்து வந்த போது முதலாவது மகன் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதியும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இரண்டாவது மகனும் காணாமல் போயுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில்  தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X