2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

11 கிலோ 860 கிராம் கஞ்சா மீட்பு

எம். றொசாந்த்   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாதகல் பகுதியில் 11 கிலோ 860 கிராம் கஞ்சா போதை பொருளை பொலிஸ் விசேட அதிரடி படையினர் நேற்று (10) மீட்டுள்ளனர்.

அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மாதகல் கடற்கரை பகுதியில், கண்டுபிடிக்கப்பட்ட பொதியை சோதனையிட்ட போது அதனுள் இருந்து கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அது தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மீட்கப்பட்ட கஞ்சாவை மேலதிக நடவடிக்கைக்காக இளவாலை பொலிஸாரிடம் அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X