2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

112kg கஞ்சா மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உ கஞ்சா போதைப்பொருள், மாநிலம் கடற்பகுதியில் வைத்து, நேற்று (31) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் போதைப்பொருளைக் கடத்தி வந்ததாகச் சந்தேகப்படும் சந்தேகநபர்கள், அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும்​ கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி, 22.4 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக்க பத்திராஜ தெரிவித்தார். 

கடற்படையின் புலனாய்வுப் பிரிவும் இளவாலைப் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரும் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலமே, இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X