2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணத்தில் புதிய அரசியல் கட்சி

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 19 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக மக்கள் கட்சி எனும் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ். மாநகரசபை மேயர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், யாழ்ப்பாண அமைப்பாளருமான எஸ்.சத்யேந்திரா தலைமையிலேயே இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த கட்சிக்கான பதிவினை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணையாளருக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பவுள்ளதாக எஸ்.சத்யேந்திரா டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X