Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஞானசெந்தூரன்)
வடக்கு மாகாண சுதேச வைத்தியத் திணைக்களத்துக்கு சிங்கள் மொழி பேசும் 16 வைத்திய உதவி உத்தியோகத்தர்கள் ஆயுர்வேத ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாழ். மாவட்டத்துக்கு ஒருவரும், மன்னார் மாவட்டத்துக்கு 4 பேரும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 4 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 5 பேரும், வவுனியா மாவட்டத்துக்கு 2 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஆயுர்வேத சேவையில் உள்ள ஆயுர்வேத பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இவர்கள் உதவியாளர்களாகச் செயற்படவுள்ளனர் என்று வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள உயர் அதிகாரி அறிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago