2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கௌரவிக்கும் நிகழ்வு

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(ராஜா)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுப் பிரிவில் தொண்டர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். பிராந்தியத் தலைவர் வீ.கே.கணேசலிங்கம், நெடுந்தீவு ப.நோ.கூ.சங்கத் தலைவர் ஏ.டபிள்யூ. அரியநாயகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணத்துக்கான இணைப்பாளர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

altaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X