Super User / 2010 நவம்பர் 14 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
நண்பர்களுடன் நீச்சல் தடாகத்தில் நீந்தியவர் நீரில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலைக்கு அருகாமையில் உள்ள தனியார் விடுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றது .
மானிப்பாய் நவாலியைச் சேர்ந்த றீகன் வயது 27 என்வரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்று விசாரனைகளை மேற்கொண்ட யாழ் மாவட்ட நீதிபதி, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸார் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago