Super User / 2010 நவம்பர் 16 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவி சுகி)
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது.
துஷ்யந்தன் எனும் இளைஞரின் சடலம் இதுவென இனங்காணப்பட்டுள்ளது. நீதவானின் உத்தரவின்பேரில் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
21 minute ago
30 minute ago