Menaka Mookandi / 2010 நவம்பர் 18 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ். ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயப் புனரமைப்புக்கான அடிக்கல்லினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாஇன்று நாட்டி வைத்தார்.
பருத்தித்துறை வீதி 3ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை மீளப் புனரமைக்கும் நோக்கில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் போது இடம்பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, ஈ.பி.டி.பி. யாழ் மாவட்ட அமைப்பளார் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


13 minute ago
15 minute ago
23 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
23 minute ago
32 minute ago