Super User / 2010 நவம்பர் 20 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி கிளை புனரமைப்பு நடவடிக்கை இன்று மாலை மல்லாகம் நீதிமன்'ற வீதியில் அமைந்துள்ள காங்கேசன்துறைக் கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழரசு கட்சியின் உப தலைவருமான க.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற புனரமைப்பு நடவடிக்கையில் நிர்வாக செயலாளர் குலநாயகம் பொருளாளர் பெ.கனகசபாபதி உப செயலாளர் சி.வி.கே.சிவஞானம் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த புனரமைப்ப கூட்டத்தில் மானிப்பாய் தொகுதி உட்பட்ட வலி தென்மேற்க்கு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் வலி தெற்கு உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சோந்த பலரும் கலந்து கொண்டனர்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago