2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி கிளை கூட்டம்

Kogilavani   / 2010 நவம்பர் 22 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)
இலங்கை  தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதிக் கிளை புனரமைப்பு கூட்டம் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மல்லாகம் நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள காங்கேசன்துறை கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக பேராசிரியரும் தமிழரசுக்கட்சியின் உப தலைவருமான க.சிற்றம்பலம் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், பொருலாளர் பெ. கனகசபாபதி,  உப செயலாளர் சி.வி.கே.சிவஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X