Kogilavani / 2010 நவம்பர் 23 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். தாஸ்)
யாழ் மாநகரசபை இவ்வருடத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டிலிருந்து யாழ் திருநகர் பாலர் பாடசாலையின் புனரமைப்பு வேலைக்கென 3 இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. மாநகரசபை உறுப்பினர் எஸ். விஜயகாந்தா இந்நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.
குறித்த பாடசாலையானது அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கிவருகின்றது. இங்கு சுமார் 70 சிறுவர்கள் வரை கல்வி கற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago