Suganthini Ratnam / 2010 நவம்பர் 24 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி தொங்கவிடப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். நகரில் தற்போது பெரும்பாலான விளம்பரப்பலகைகள் மாநகரசபையின் அனுமதியின்றியே பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வர்த்தக நிலையமொன்றில் ஒரு விளம்பரப் பலகையே பொருத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு மேல் விளம்பரப்பலகைகளை பொருத்துவதாயின் மாநகரசபையின் அனுமதி பெறப்படவேண்டுமென யாழ். மாநகரசபை மேஜரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago