Kogilavani / 2010 நவம்பர் 24 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஐ.கிருஷ்ணன்)
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு பொதுசன மாதாந்த உதவிப் பணம் கோரி புதிதாக விண்ணப்பித்த அனைவரையும் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி பிரதேச செயலகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதேசத்தில் பொதுசன மாதாந்த உதவிப் பணம் பெறுவோருக்கான உதவிப் பணகொடுப்பணவு அட்டை வழங்கப்படவுள்ளதால் எதிர்வரும் டிசம்பர் ஐந்தாம் திகதிக்கு முன்னர் முன்னைய கொடுப்பனவு அட்டையை சமர்பித்து புதிய அட்டையினைப் பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
22 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago