2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 நவம்பர் 24 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஐ.கிருஷ்ணன்)

சாவகச்சேரி பிரதேச சபையின் உள்ளூராட்சி வார விழாவை முன்னிட்டும்,  வாசிப்பு மாதத்தை முன்னிட்டும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கான  பரிசில்கள் வழங்கும்  நிகழ்வு இன்று கொடிகாமத்திலுள்ள வே.சிவராசலிங்கம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை செயலாளர்  வ.சிவகொழுந்து பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X