2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். அலுவலகம் வீடுகள் அமைக்க கடன்

Super User   / 2010 நவம்பர் 28 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் யாழ். அலுவலகம் 500 பேருக்கு வீடுகளை அமைக்க கடன் வழங்கவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தற்போது கோரியிருப்பதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் றோயல் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

இக்கடன் திட்டத்தின் ஊடாக அரச கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு மூன்று இலட்ச ரூபாவாகவும் தனியார்  ஊழியர்களுக்கு இரண்டு இலட்ச ரூபாவாகவும் வழங்கப்படவுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X