2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் வீதி ஒழுங்குகளை மீறுபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ். நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சமாந்தரமாகவும், குடிபோதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கும் எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்ப்பாண மோட்டார் நடமாடும் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அண்மைக்காலமாக யாழ் நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் சமாந்தரமாக செலுத்துவதாலும் குடிபோதையில் வாகனங்களை செலுத்துவதாலும் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுகிறன.

இவ்வாறு வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள்  உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் நிறுத்தப்படுவார்களென அந்த அதிகாரி தெரிவித்ததார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X