A.P.Mathan / 2010 டிசெம்பர் 04 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியின் விஸ்தரிப்பு பணிகளுக்காக நெல்லியடி சந்தியிலிருந்து மாலுசந்தி வரையான யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியை (ஏபி-20) எதிர்வரும் 8ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் 8ஆம் திகதியிலிருந்து சகல வாகனங்கள் மற்றும் பொதுமக்களும் மறு அறிவித்தல்வரை மாற்றுப் பாதையாக வதிரி சந்திவரை பயணம் செய்து பின் மாலுசந்தியை அடையுமாறு யாழ். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் வி.சுதாகர் அறிவித்துள்ளார்.
19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago