2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தீவகப்பகுதிகளில் அதிகரிக்கும் வெளிநாட்டுப் பறவைகள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். தீவகப்பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகிறது.

வேலணை மற்றும் நெடுந்தீவுப்பகுதிகளில்; இவ் அரிய இனப்பறவைகள் குளிர்காலத்தையொட்டி வந்திருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வெள்ளை மற்றும் கருமை நிறமான இப்பறவையினங்கள் தென்னாபிரிக்க காடுகளில் வாழக்கூடிய அரியவினமாக இருக்குமென யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X