2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் புதிய சந்தைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மாநகரசபையால்  கஸ்;தூரியார் வீதியில் புதிய சந்தையொன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ். நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, பிரதி மேயர் இளங்கோ ஆகியோர் இக்கட்டத்திற்கான அடிக்கல் நாட்டி வைத்தனர்.  

இந்நிகழ்வில், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சமயப் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X