Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 ஜூலை 23 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையினை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 2198 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி 847 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 21 வாக்குகளை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
துணுக்காய் பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 3066, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 335 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 3401 ஆகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago