2025 மே 19, திங்கட்கிழமை

நெடுந்தீவு முகிலனின் 'தண்ணீர்' குறும் பட வெளியீட்டு விழா

Super User   / 2011 செப்டெம்பர் 26 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நெடுந்தீவு முகிலனின் 'தண்ணீர்' குறும் படம் மற்றும்  'வேரோடி' ஆவண பட வெளியீடும் 'பயணிகள் கவனத்திற்கு' கவிதை நூல் அறிமுக விழாவும் எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ். ஞானம்ஸ் உல்லாச விடுதியில் நடைபெறவுள்ளது.

தண்ணீர் குறும் திரைப்படத்தின் முக்கிய பாடல் காட்சிகள் காட்சியமைப்புடன் நடைபெறவுள்ளதாகவும் இந்த நிகழ்வுக்கு தென்னிந்திய கலைஞர்கள் வருகை தரவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X