2025 மே 17, சனிக்கிழமை

லலித்குமாரவின் மோட்டார் சைக்கிள் மீட்பு

Super User   / 2011 டிசெம்பர் 15 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கெலும் பண்டார)

கடத்தப்பட்டதாக கூறப்படும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் அமைப்பாளர் லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் யாழ் அச்சுவேலி பகுதியில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0

  • j.sanjai Friday, 16 December 2011 02:58 AM

    மோட்டார் சைக்கிள் மீட்பு, அடுத்தது என்ன மீட்பு?

    Reply : 0       0

    செம்பகம் Friday, 16 December 2011 03:41 PM

    நான் சொல்லுவது சரிதானங்க இப்ப அப்படித்தான நடக்கிது. இத யாரு கேட்கா......?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .